ஆதி சங்கரரின் வேதாந்த
வரிகள்:
பஜகோவிந்தம்.
MS அம்மாவின் குரலில்
என்றும் ரீங்காரமாய்
ஒலித்துக் கொண்டு இருக்கும்.
இந்த ஒலிப் பேழையை அறிமுகம்
செய்யும் வண்ணமாக
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கூறியிருப்பது:
Knowledge and devotion are one and the same.
பக்தியும், ஞானமும் வெவ்வேறு அல்ல.
இரண்டும் ஒன்றே.
பகவான் ரமண மஹரிஷி அருளி இருப்பது:
ஆன்ம நிலை எய்துவதற்கு உகந்த மார்கம் தியான வழியே.
தியானம் என்பது யாது?
பிற சிந்தனையற்று முழுமையாக உங்களை எதில் - நல் வழிகளில், any legitimate activity - ஈடுபடுத்திக் கொள்ள இயலுமோ, அதுவே தியான நிலை.
பக்தி
பிரார்த்தனை
கர்ம ஸ்ரத்தையாக பணியற்றுதல்.
Any creative involvement,
Et al.
With 🙏 Prayers to Bhagavan.